இரட்டை ஜடை, பள்ளி சீருடை!! நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவின் அரிய புகைப்படம்
ராஷ்மிகா மந்தனா திருமணம்
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணமும், மார்ச் 4 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

திருமணம் உதய்ப்பூர் அரண்மனைஇயிலும் வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலிலும் நடிக்கவுள்ளது. இப்படி இருக்கையில் திருமணம் குறித்த பல விஷயங்கள் தொடர்ந்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்தவகையில் திருமணம் ஐடிசி மொமண்ட்ஸ் என்ற ஹோட்டலில் நடிக்கவுள்ளது. 3 நாட்களுக்கு அந்த ஹோட்டலில் இருக்கும் மொத்த அறைகளான 117 அறைகளையும் வாடகைக்கு எடுத்துள்ளார்கள் ராஷ்மிகா - விஜய். அதேபோல் திருமணத்தில் கலந்து கொள்வர்களுக்கான கிரிக்கெட் ப்ரீமியம் லீக்கையும் நடத்தவுள்ளனர்.

குழந்தைப்பருவ புகைப்படம்
இதற்கான ஒரு நாள் செலவு மட்டும் ஒரு கோடி முதல் 2.5 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறதாம். இதுமட்டுமில்லாமல் திருமண செலவு, வரவேற்பு நிகழ்ச்சி செலவு என திருமணத்திற்கு சுமார் 15 முதல் 18 கோடிகள் வரை செலவிட திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்நிலையில், மணப்பெண் ராஷ்மிகா மந்தனாவின் குழந்தைப்பருவ புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இரட்டை ஜடை , பள்ளி சீருடை அணிந்து பள்ளிப்பருவத்தில் எடுத்த புகைப்படம் தான் அது.