திருமணத்தின் போது ராஷ்மிகா மந்தனா அணிந்த தங்கநகைகள்!! இத்தனை கோடிகளா..
Vijay Deverakonda
Rashmika Mandanna
Marriage
Gold
Actress
By Jai
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் கடந்த 26 ஆம் தேதி உதய்ப்பூரில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு, பல கோடி ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் திருமணத்தின் போது விஜய் - ராஷ்மிகா இருவரும் அணிந்திருந்த உடை மற்றும் தங்க நகைகள் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. தற்போது ராஷ்மிகா அணிந்திருந்த ஆடை, அணிகலன்களின் மதிப்பு என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தங்க நகை
அவர் அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ. 4 முதல் ரூ. 7 கோடி வரை இருக்கும் என்றும் 2 முதல் 3 கிலோ வரை எடை கொண்ட இந்த தங்க நகைகளை தயாரிக்க 10 மாதங்களுக்கும் மேலாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.