பிரபல நடிகருடன் ராஷ்மிகா மந்தனாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா? அடப்பாவீங்களா
ராஷ்மிகா மந்தனா
இந்தியளவில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதல் முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி பாலிவுட் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். நடிகை ராஷ்மிகா பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிக்கிறார் என்று பல முறை செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
திருமணம் ஆகிவிட்டதா
ஆனால், இதுகுறித்து இருவருமே எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் திருமணம் ஆகிவிட்டது என தகவல் கிசுகிசுக்கப்பட்ட துவங்கியுள்ளது.
இதற்க்கு காரணம் என்னவென்று பார்த்தல், யார் ஒரு நெட்டிசன் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்துகொண்டதுபோல் ஃபேன் மேடு புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். இதனை வைத்து சமூக வலைத்தளத்தில் இப்படியொரு செய்தியை பரப்பியுள்ளனர். இதை பார்த்த ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் எல்லை மீறி போரிங்கடா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்..
