ஆலியா பட்டின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா

Alia Bhatt Net worth
By Kathick Mar 16, 2026 10:30 AM GMT
Report

உலகளவில் பிரபலமான இந்திய திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர் ஆலியா பட். முன்னணி நடிகையான இவர் கடந்த 14 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அடுத்ததாக இவர் நடிப்பில் ஆல்பா மற்றும் லவ் & வார் ஆகிய இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலியா பட்டின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா | Alia Bhatt Net Worth

இந்நிலையில், நடிகை ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 550 கோடியாகும்.

இதன்மூலம், இந்திய சினிமாவில் டாப் பணக்கார நடிகைகளில் ஒருவராக ஆலியா பட் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலியா பட்டின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா | Alia Bhatt Net Worth