சக நடிகையை புகழ்வதற்காக மேடையிலேயே கெட்டவார்த்தை பேசி தர்மசங்கடமான ராஷ்மிகா

Rashmika Mandanna
By Tony May 19, 2026 10:30 AM GMT
Report

ராஷ்மிகா இந்திய சினிமாவின் லக்கி சார்ம் என்றே சொல்லலாம். இவர் நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா 2, சாவா ஆகிய படங்கள் பல நூறு கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ராஷ்மிகா, சாகித் கபூர், கீர்தி சனோன் நடிப்பில் காக்டெயில் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சக நடிகையை புகழ்வதற்காக மேடையிலேயே கெட்டவார்த்தை பேசி தர்மசங்கடமான ராஷ்மிகா | Rashmika Spoke F Word In Cocktail Promotion

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்தி சனோனை புகழ்வதற்கு F word ராஷ்மிகா பயன்படுத்தினார், உடனே சுதாரித்து என்னை மன்னித்து விடுங்கள்.

தயவு செய்து இதை கட் செய்து விடுங்கள் என அங்கையே கூற, எல்லோரும் ஒரு நொடி தர்மசங்கடம் ஆகிவிட்டது.