திருமணத்திற்கு பின் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா குடியேறிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா..

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kathick Mar 07, 2026 03:30 AM GMT
Report

கடந்த மாதம் 26ஆம் தேதி நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின் கடந்த மார்ச் 4ஆம் தேதி இவர்களுடைய திருமண வரவேற்பு விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா குடியேறிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. | Rashmika Vijay Devarakonda New House Cost

இதில் சிரஞ்சீவி, கார்த்தி, ராதிகா, சரத்குமார், நாகர்ஜுனா, ஸ்ரீலீலா என பல நட்சத்திரங்கள் பங்கேற்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா குடியேறிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. | Rashmika Vijay Devarakonda New House Cost

திருமணத்தில் நடிகை ராஷ்மிகா அணிந்து வந்த பாரம்பரிய திருமண புடவையின் விலை ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும், மொத்த அலங்கார செலவு ரூ. 8 முதல் ரூ. 15 லட்சம் வரை என்றும் தகவல் வெளிவந்தது.

திருமணத்திற்கு பின் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா குடியேறிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. | Rashmika Vijay Devarakonda New House Cost

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா தங்களது புதிய பண்ணை வீட்டிற்கு குடியேறியுள்ளனர். இந்த வீட்டின் விலை ரூ. 15 கோடி என கூறப்படுகிறது.