ரகசிய காதலனுடன் அந்த இடத்திற்கு சென்றுள்ள நடிகை ராஷ்மிகா.. ஜோடியின் புகைப்படம்
Vijay Deverakonda
Rashmika Mandanna
By Kathick
ராஷ்மிகா - விஜய்
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்று ஏற்கனவே ஒரு செய்தி திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதற்க்கு ஏற்றார்போல் இருவரும் இருவரும் ரசியாமாக சந்தித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு கூட ஹோட்டல் ஒன்றில் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
ரகசிய காதலனுடன் மாலத்தீவில்
இந்நிலையில், தற்போது இருவரும் இணைந்து ஜோடியாக மாலதீவிற்கு செல்லுகின்றனர். விமான நிலையத்தின் வெளிய இவ்விருவரின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
