கொஞ்சம் ஆஃபிஸ் ரூமுக்கு வரியா!! யூடியூப் பிரபலத்திடம் விஷால் செய்த செயல்..

Vishal Viral Video Funny viral video
By Edward Apr 15, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் தற்போது ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

ஏற்கனவே விஷால் சாப்பிடும் முன் சாமி கும்பிடும் காட்சி வெளியாகி, அதை பலர் இணையத்தில் பகிர்ந்து கலாய்த்து கருத்துக்களையும் மீம்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தனர்.

கொஞ்சம் ஆஃபிஸ் ரூமுக்கு வரியா!! யூடியூப் பிரபலத்திடம் விஷால் செய்த செயல்.. | Rathnam Star Vishal Does This Unexpected Promotion

இந்நிலையில் யூடியூப் பிரபலமான சதீஷ், தாங்கள் எடுக்கும் வீடியோவிற்கு இப்போதாவது விஷால் அண்ணா கமெண்ட் பண்றாரானு பார்ப்போம் என்று தீபா இடம் கூற, உடனே பக்கத்தில் விஷால் உட்கார்ந்துள்ளார்.

நைட் பார்ட்டியால் மாறிப்போன வாழ்க்கை!! திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினேகா ஓப்பன் டாக்

நைட் பார்ட்டியால் மாறிப்போன வாழ்க்கை!! திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினேகா ஓப்பன் டாக்

அப்போது விஷால் ரூமுக்கு போய் பேசலாமா என்று சதீஷை கூட்டிச்சென்று அடித்து விளாசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரமோஷனுக்காக இப்படியெல்லாமா பண்றது என்று ரசிகர்கள் விஷாலை கலாய்த்து வருகிறார்கள்.