18 வயதில் இப்படியொரு ஆடை!! சீரியல் நடிகையானது ரீல்ஸ் வீடியோக்களை வாரி வழங்கும் ரவீனா தாஹா..
தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் 2018ல் வெளியான படம் ராட்சசன். இப்படத்தில் பள்ளி சிறுமியாக நடித்து குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ரவீனா தாஹா. இதற்கு முன் நடிகர் விஜய்யின் ஜில்லா படத்தில் குழந்தையாக இருக்கும் போது சிறு ரோலில் நடித்திருந்தார்.
ராட்சசன் படம் தான் அவருக்கான அடையாளத்தை கொடுத்தது. இதனை பயன்படுத்தி 14 வயதில் க்ளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். பின் மெளனராகம் 2வது சீசனில் சத்யா ரோலில் நடித்தும் வருகிறார்.
சீரியல் நடிகையானது ரவினா தாஹா, விஜய் மகனுடன் தான் ஹீரோயினாக நடிப்பேன் என்றும் அவரை ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து ரசிகர்களை மிகவும் கவர க்ளாமர் ஆட்டம் போட்டோஷூட் என்று வெளியிட்டு வந்தார். தற்போது 18 வயதாகும் ரவீனா இறுக்கமான ஆடையில் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.