18 வயசு சீரியல் நடிகை ரவீனாவா இது? இதுக்கெல்லாம் பதில் சொல்லனும்..
நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலா பால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ராட்சசன். திரில்லர் படமாக வெளியான இப்படத்தில் சில குட்டி நட்சத்திரங்கள் நடித்து அறிமுகமாகினார்கள்.
அம்மு அபிராமி, ரவீனா தாஹா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தினை பயன்படுத்தி போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர். இதன்மூலம் அபிராமி பல நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடிக்க கமிட்டாகினார்.
அவரை போல் இல்லாமல் ஒரு மேல் ஏறி க்ளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டு டிரெண்ட்டானார். தற்போது மெளன ராகம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியலில் நடிக்கும் நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிடுவது ஹாட் போட்டோஷூட் என இணையத்தில் பதிவிட்டு மிரட்டுவதுமாக இருக்கிறார். தற்போது படுமோசமான போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.