நைட்டியை மாற்றி ஆட்டம் போட்ட ரவீனா தாஹா!! ரீல்ஸ் வீடியோ..
Bigg Boss
Cooku with Comali
Actress
Raveena Daha
By Jai
ரவீனா தாஹா
பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரவீனா தாஹா. இதனையடுத்து தங்கம், பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2 உள்ளிட்ட சிரீயல்களில் நடித்து நடிகையாக மாறினார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளியாக பங்கேற்ரார். அதன்பின், பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று 91 நாட்களுக்கு பின் எவிட்டாகி வெளியேறினார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார். சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வாயில் ரோஜாப்பூ வைத்தபடி நைட்டியுடன் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.