பொண்ணு மாதிரி உட்காருமா! 17 வயதில் படுமோசமாக வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை!

ratchasan jilla raveenadaha mounaraagam
By Edward Jun 08, 2021 12:00 AM GMT
Report

சினிமாவில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கம் அளவிற்கு போட்டோஹுட்டில் முன்னேறி வருகிறார்கள் குழந்தை நட்சத்திரங்கள். அதிலும் 15 வயதை தாண்டினால் க்ளாமர் உச்சத்தை மீறுகிறது. அதற்கு காரணம் எதாவது வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று தான்.

அப்படியாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக நடித்தவர் ரவீனா தாஹா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பெரியளவில் பிரபலமானார் ரவீனா.

இதைதொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் நடனம், புகைப்படம் என வெளியிட்டு ஈர்த்து வந்தார். இதன்மூலம் பிரபல தொலைக்காட்சி சீரியலான மெளனராகம் 2வில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது 17 வயதே ஆன ரவினா இளம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஆடையணிந்து படுமோசமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குக்வித் கோமாளி புகழ் பேசியதை போன்று நடித்துள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து பொண்ணு மாதிரி உட்காருமா என்று கலாய்த்து வருகிறார்கள்.