இந்த வயதில் இப்படியொரு போட்டோஹூட்! சீரியல் நடிகை ரவீனா தாஹாவின் புகைப்படம்..

television ratchasan raveenadaha mounaraagam serialactress
By Edward Aug 03, 2021 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால் உள்ளிட்டவர்கள் நடித்து பெரிய ஹிட் கொடுத்த படம் ராட்சசன். இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக பள்ளி சிறுமியாக நடித்தவர்கள் அம்மு மற்றும் ரவீனா தாஹா.

இருவரும் தற்போது போட்டோஹூட்டில் வயதுக்கு மீறிய ஆடைகளை அணிந்து படவாய்ப்பினை பெற்று வருகிறார்கள். ரவீனா தாஹா 17 வயதில் இறுக்கமான ஆடையில் போட்டோஹூட் வீடியோ என இணையத்தில் வெளியிட்டு வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் மெளனராகம் சீரியலில் நடித்து வரும் ரவீனா சமீபத்தில் கழுத்தி தாலியுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

தற்போது மிகவும் இறுக்கமான சிறிய ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.