17 வயதில் இப்படியொரு ரொமான்ஸ்! சீரியல் நடிகை ரவீனா வெளியிட்ட வீடியோ..

serial television ratchasan raveenadaha mounaraagam
By Edward Jul 22, 2021 06:47 AM GMT
Report

நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து வெற்றிப்பெற்ற படம் ராட்சசன். குழந்தை நட்சத்திரங்களாக அம்மு, ரவீனா தாஹா போன்றவர்கள் இப்படத்திற்கு பிற்கு பிரபலமாகியுள்ளனர்.

அதில் ரவீனா தாஹா சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான மெளனராகம் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் புகைப்படங்களை வெளியிட்டார்.

தற்போது சக நடிகருடன் ரொமான்ஸ் செய்து தூக்கி ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படியொரு ரொமான்ஸ் தேவையா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.