அலாவுதினீன் ஆசை காதலியாக மாறிய நடிகை ரவீனா.. கவர்ந்திழுத்து அழகிய உடை

vijay tv serial hot photoshoot mouna ragam raveena daha
By Kathick Oct 18, 2021 10:15 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மௌன ராகம் சீரியலின் இரண்டாம் பாகம் சிறப்பான துவங்கப்பட்டது. இதில் அனைவருக்கும் பிடித்த சக்தி கதாபாத்திரத்தில் தான் ரவீனா நடித்து வருகிறார். ரவீனா தமிழில் வெளிவந்த ராட்சசன், ஜீவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரவீனா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் ரசிகர்களை கவரும் வகையில் தற்போது அலாவுதினீன் ஜாஸ்மீன் போல் மேக்கப் போட்டு அழகிய உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அலாவுதினீன் ஆசை காதலியாக மாறிய நடிகை ரவீனா.. கவர்ந்திழுத்து அழகிய உடை | Raveena Look Like Jasmine