மிகப்பெரிய மனவேதனையில் இருந்த ரவி மோகன் மீண்டு வந்தார், அதுவும் லோகேஷ் கனகராஜுடனா
Lokesh Kanagaraj
Ravi Mohan
By Tony
ரவி மோகன் பல ஹிட் படங்களை கொடுத்து பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். அதிலும் குடும்ப ரசிகர்கள் இவருக்கு அதிகம்.
மேலும், ரவி மோகன் தம் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையால் மிகப்பெரிய மன வேதனையில் இருந்தார். அதோடு இனி படங்களிலேயே நடிக்க போவதில்லை என கூறினார்.

அந்த அளவிற்கு தான் மனவேதனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார், ஆனால் கார்த்தி போன்ற நண்பர்கள் ரவி மோகனை தேற்றி, தற்போது படங்களில் நடிக்க வைத்து வருகின்றனர்.
தற்போது லோகேஷ் கனகராஜ் LCU களமான பென்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடித்து வருகிறார்.
Welcome to the universe @iam_RaviMohan sir 🤗🤗❤️❤️ #Benz @offl_Lawrence @nivinofficial @iamsamyuktha_ @Dir_Lokesh @PassionStudios_ @TheRoute @GSquadOffl @Sudhans2017 @Jagadishbliss @bakkiyaraj_k @SaiAbhyankkar pic.twitter.com/kxF51Vtb9Z
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 31, 2026