இரண்டாம் திருமணம் செய்த மகாலட்சுமி கணவரின் தாய் தந்தையா இது.. வைரலாகும் புகைப்படம்

Serials Ravindar Chandrasekaran
By Edward Sep 15, 2022 12:10 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை மகாலட்சுமி. கடந்த மாதம் இருவரும் அதிர்ச்சியூட்டும் வகையில் திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டாம் திருமணம் செய்த மகாலட்சுமி கணவரின் தாய் தந்தையா இது.. வைரலாகும் புகைப்படம் | Ravindar Father Mother Photos Viral Mahalakshmi

ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம்

ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தர் சில்லியாக அழகாக இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விமர்சனத்தை தூக்கி போட்டு திருமணத்திற்கான விளக்கத்தை அளித்து வந்தனர்.

திருமணம் முடிந்து மகாபலிபுரம் ஹனிமூன் சென்றும் குலதெய்வ கோவிலுக்கு விமானத்தில் பறந்து வழிப்பட்டும் வந்தனர்.

பெற்றோர் புகைப்படம்

இவர்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து, தற்போது மகாலட்சுமியின் மாமனார், மாமியாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் ரவீந்தர் தன் அப்பா, அம்மாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.

GalleryGallery