செம ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரவீந்தர்-மகாலட்சுமி- செம வைரல்
Serials
Marriage
By Yathrika
சீரியல் நடிகை மகாலட்சுமி ஒரு காலத்தில் தமிழக மக்களின் கனவுக் கன்னியாக இருந்த ஒரு பிரபலம். இவர் தொகுப்பாளினியாக இருந்தபோது அவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
இப்போதும் அவரை டாப் நாயகியாக கொண்டாடும் ரசிகர்கள் உள்ளார்கள். தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் அவர் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனர் ரவீந்திரனை திருமணம் செய்ய இவர்களது திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
திருமணம் முடிந்ததில் இருந்து இருவரும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர், ரசிகர்களிடமும் வைரலாகிறது.
இப்போது கூட ரவீந்தர் மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
