திருமணத்திற்கு பின் இத்தனை கோடி சொத்து!! மகாலட்சுமியின் ஒரு மாச சம்பளம் இத்தனை லட்சமா..

Ravinder Chandrasekar Mahalakshmi Tamil TV Serials Tamil Actress
By Edward Jun 14, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளாராகவும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. சன் டிவி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த மகாலட்சுமி முதல் திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.

திருமணத்திற்கு பின் இத்தனை கோடி சொத்து!! மகாலட்சுமியின் ஒரு மாச சம்பளம் இத்தனை லட்சமா.. | Ravinder Chandrasekaran Mahalakshmi Net Worth 2023

அதன்பின் சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தி தமிழ் சினிமாவையையே அதிரவைத்த நிலையில் திருமணம், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு வெளியில் வந்தார் ரவீந்தர். அந்த சமயத்தில் மகாலட்சுமி தான் அவருக்கு ஆதரவாக பல விஷயங்களை செய்தார் என்று ரவீந்தர் பேட்டிகளில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் உட்பட பல தொழிகளில் ஈடுபட்டு வரும் ரவீந்தரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்றும் நடிகை மகாலட்சுமியின் சம்பளம் எவ்வளவு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு பின் இத்தனை கோடி சொத்து!! மகாலட்சுமியின் ஒரு மாச சம்பளம் இத்தனை லட்சமா.. | Ravinder Chandrasekaran Mahalakshmi Net Worth 2023

சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பொருட்களை விளம்பரம் செய்தும் சம்பாதித்து வருகிறார். அப்படி இதுவரையில் ஒரு மாதத்திற்கு 3 அல்லது 4 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். 

அதேபோல் அவரது சொத்து மதிப்பு 3 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது கணவர் தயாரிப்பாளர் ரவிந்தரின் சொத்து மதிப்பு 25 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.