சோனமுத்தா கொஞ்சநஞ்ச பேச்சாடா பேசுனிங்க.. RCB-யை வெச்சு செய்யும் CSK ரசிகர்கள்!! டிரெண்ட்டாகும் மீம்ஸ்

Virat Kohli Chennai Super Kings Royal Challengers Bangalore Viral Video IPL 2024
By Edward May 23, 2024 03:37 AM GMT
Report

ஐபிஎல் போட்டிக்கான பிளா ஆஃப் சுற்றுக்கான எலிமினேட்டர் போட்டி நேற்று பெங்களுரு அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. சென்னை அணியை தோற்கடித்துவிட்டு பிளே ஆஃப்க்கு சென்ற போது ஆர்சிபி ரசிகர்கள் வானத்திற்கும் பூமிக்கும் சென்று குதித்து குதித்து கொண்டாடினர். கோப்பை வென்றது போல் அவர்கள் கொண்டாடியது பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

சோனமுத்தா கொஞ்சநஞ்ச பேச்சாடா பேசுனிங்க.. RCB-யை வெச்சு செய்யும் CSK ரசிகர்கள்!! டிரெண்ட்டாகும் மீம்ஸ் | Rcb Loss Playoffs Csk Fans Trolls Meme Viral Virat

இந்நிலையில் அகமதாபத்தில் ராஜ்ஸ்தான் டாஸ் வ்ன்று பவுளிங் தேர்வு செய்தது. ஆரபத்தில் நன்றாக ஆடிய பெங்களுரு அணி 172 ரன்கள் எடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்தது.

அதன்பின் ஆடிய ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி-அணியை தோற்கடித்தது. இதனை தொடர்ந்து ஆர்சிபி அணியை படுமோசமான மற்ற அணி ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அதிலும் CSK அணியின் ரசிகர்கள் கொஞ்ச நஞ்சம் ஆட்டமா போட்டு பேச்சாடா பேசுனீங்க என்று RCB அணியை கலாய்த்து வருகிறார்கள்.