நடிகையின் அந்தரங்க மயத்தில் வாழ்க்கை!! சதி வலையால் ஆள் அடையாளம் தெரியாமல் போன பிரபலம்..
Gossip Today
Tamil Actress
By Edward
ஒரு பெரிய அந்தஸ்த்தை தனக்கென்று வைத்திருக்கும் பிரபலங்கள் சில செயல்களால் அப்படியே அடையாளம் தெரியாமல் போவார்கள்.
அப்படியொரு பிரபலம் நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்ட போது அவருடன் எடுத்த புகைப்படம் வீடியோக்கள் மீடியாவில் லீக்காகப்பட்டது.
இதனை தொடர்ந்து நான்கு பக்கமும் அவருக்கு எதிர்ப்பு வர அவரது பெயரை காலி செய்தேவிட்டது.
இந்த சம்பவத்தால் இருந்த பிரபலத்தின் மரியாதை அவரை அப்படியே ஓரங்கட்டப்பட்ட சூழலுக்கு சூழ்ச்சிகள் நடந்துள்ளன. அதற்கு முக்கிய காரணமாக இருந்து பகடகாயாக இருந்துள்ளது அந்த நடிகை தான்.
தைரியத்தோடு இந்த விசயத்திற்கு துணைப்போன அந்த நடிகை இன்னும் அவரது கட்டுப்பட்டில் தான் இருக்கிறாராம். இதனால் எதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு தனக்கென்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வருகிறாராம்.