700 ஆண்களுடன் உறவு வைத்து கொண்ட தொலைக்காட்சி நடிகை.. உண்மையை உடைத்த சம்பவம்..
Australia
Gossip Today
Relationship
By Edward
ஆஸ்திரிலேயாவில் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படும் தி பேச்சுலர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பெலிண்டா என்கிற தொலைக்காட்சி நடிகை.
38 வயதான அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் செக்ஸ் அடிக்ட் ஆன காரணத்தையும் எத்தனை பேருடன் உறவு வைத்துக்கொண்டேன் என்ற உண்மையை உடைத்துள்ளார்.
வாரத்தில் 6 இரவுகளிலும் டேட்டிங் செய்ய ஆசைப்பட்டேன் என்றும் குறிப்பாக சொல்லமுடியாது 700 ஆண்களுடன் உடலுறவு வைத்திருந்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர 8 ஆண்டுகள் ஆனது என்றும் கூறியுள்ளார்.
இதனால் 15 மாதங்கள் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து அதிர்ச்சியளித்தார்.