அமலா பாலின் விவாகரத்திற்கு காரணமாக இருந்த பிரபல நடிகர்.. வெளிவந்த பல வருட ரகசியம்!

Amala Paul Gossip Today A. L. Vijay Tamil Actress Actress
By Dhiviyarajan May 28, 2023 10:29 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அமலா பால். இவர் 2010 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இருந்த இவர்கள் சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அமலா பாலின் விவாகரத்திற்கு காரணமாக இருந்த பிரபல நடிகர்.. வெளிவந்த பல வருட ரகசியம்! | Reason Behind Amala Paul Divorce

இந்நிலையில் பயில்வான் நடிகை அமலா பால் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், அமலா பால் திருமணத்திற்கு பின் பிரபல நடிகருடன் அடிக்கடி அலைபேசியில் பேசி வந்தார்களாம். அந்த நடிகர் திருமணமான நடிகர். இதனால் அமலா பாலுக்கும் ஏ.எல் விஜய்க்கும் சண்டை வந்தது. இதன் பின்னர் தான் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் என்று கூறியுள்ளார்.