சிறுவனுடன் அந்தமாதிரி காட்சி!! கந்தலாகிப்போன கண்ணழகி நடிகை!!! காரணமே இதுதான்..
80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை பானுப்பிரியா. தன்னுடைய சாக்லெட் கலரில் டஸ்க்கியான கவர்ச்சி ராணியாக இளசுகளை ஈர்த்து வந்தார். பார்த்தவுடன் இழுக்கும் இடுப்பழகு, காந்தக்கண்ணழகு என்று அவரால் கவிழாதவர்களே கிடையாது.
அப்படி கொடிக்கட்டி பறந்த பானுப்பிரியா 14 வயதில் சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டு மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி கிட்டத்தட்ட தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார்.
1998ல் அமெரிக்க மாப்பிள்ளையான ஆதர்ஸ் என்பவரை திருமணம் செய்து 7 ஆண்டுகளுக்கு பின் 2005ல் விவாகரத்து பெற்று பிறந்தார். 20 வயதில் மகள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
குணச்சித்திர ரோலில் நடித்து வந்த பானுப்பிரியா, ஒரு காலத்தில் ஐ லவ் யூ டீச்சர் என்ற படத்தில், சிறுவனுடன் உறவு வைத்துக் கொள்ளும் படுமோசமான காட்சிகளில் நடித்து மோசமான நடிகை என்ற பெயரை எடுத்தார். அந்தமாதிரியான படத்தில் நடிக்க காரணமே, பானுப்பிரியா பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்ததால் தான், அப்படி நடித்தார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
வேகமாக வளர்ந்த பானுப்பிரியா நிறைய பணம் சம்பாதித்தார். ஆனால் நடிகைகள் பலரும் செய்யக்கூடாத ஒரு தவறை செய்தார். அது என்னவென்றால் சொந்த காசைப்போட்டு படத்தை தயாரிக்க முடிவு செய்தது தான்.
கோடியில் பணம் பார்க்க கேப்டன் விஜயகாந்தை வைத்து காவியத்தலைவன் படத்தினை தயாரித்தார். ஆனால் படம் சரியான வரவேற்பை பெறாததால் அனைத்து சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். படாத பாடுபட்டு எஞ்சி இருந்த சொத்தினை வைத்து தான் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறார் பானுப்பிரியா.
அதனால் தான் எந்த மாதிரியான கதாபாத்திரம் வேண்டும் என்றாலும் நடிக்க தயாராகி ஐ லவ் யூ டீச்சர் படத்திக் மோசமான காட்சிகளில் அதுவும் சிறுவனுடன் படுக்கை காட்சியிலும் நடித்து முகம் சுளிக்க வைத்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் பானுப்பிரியா என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.