ஜெயம் ரவி தன் மனைவியை பிரிய ஒரு பெங்களூர் பாடகி காரணமா, பிரபல பத்திரிகை தூக்கி போட்ட குண்டு

Jayam Ravi Divorce Aarti Ravi
By Tony Sep 15, 2024 07:30 AM GMT
Report

ஜெயம் ரவி ஆரத்தி பிரிவு ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பலரும் பல விதமான கதைகளை கட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பத்திரிகை ஒன்று மிகப்பெரும் குண்டை தூக்கி போட்டுள்ளது. அந்த பத்திரிகை ஒரு பெங்களூர் பாடகி ஜெயம் ரவி வாழ்க்கையில் உள்ளே வந்ததால் தான் தற்போது இவர்கள் பிரியும் நிலை வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஜெயம் ரவி தன் மனைவியை பிரிய ஒரு பெங்களூர் பாடகி காரணமா, பிரபல பத்திரிகை தூக்கி போட்ட குண்டு | Reason Behind Jayam Ravi Aarthi Divorce

இந்த தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, அட இது என்னடா டுவிஸ்ட் என்று கூறி வருகின்றனர்.

அதே நிலையில் இந்த தகவலுக்கும் நம் விடுப்பு தளத்திற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை, இது எந்தளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.