இலங்கை பெண் லாஸ்லியாவை கழட்டி விட்டு திருமணம் வரை சென்ற கவின்..
Kavin
Losliya Mariyanesan
Tamil Actress
Actress
By Tony
கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டாடா படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது .
இந்நிலையில் கவின் சீரியலை விட பிக்பாஸ் மூலம் செம பேமஸ் ஆனவர். அந்த வீட்டிற்குள் அவர் இலங்கை பெண் லாஸ்லியாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே.
தற்போது இவர்களுக்குள் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை, லாஸ்லியா சிங்கிளாக இருக்க, கவின் தன் அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்ய ரெடியாகிவிட்டாராம்.