47 வயதிலும் குறையாத அழகு.. மஞ்சு வாரியர் இளமையின் ரகசியம் என்ன?

Tamil Cinema Manju Warrier Actress
By Bhavya Nov 06, 2025 09:30 AM GMT
Report

மஞ்சு வாரியர்

மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர்.

மோகன்லால், மம்முட்டி என டாப் நடிகர்களுடன் படங்கள் நடித்த இவர் தமிழில் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சிறந்த படங்கள் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

47 வயதிலும் குறையாத அழகு.. மஞ்சு வாரியர் இளமையின் ரகசியம் என்ன? | Reason For Manju Warrier Young Look

ரகசியம் என்ன? 

இந்நிலையில், ஸ்டைலாகவும், இளமையாகவும் வலம் வரும் மஞ்சு வாரியர் அழகின் ரகசியம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, மஞ்சு வாரியர் இளமை தோற்றத்திற்கு முக்கிய காரணம் உடற்பயிற்சி மற்றும் நடனம் தான். உணவு மற்றும் உடற்பயிற்சி இதில் அடங்கும். 

47 வயதிலும் குறையாத அழகு.. மஞ்சு வாரியர் இளமையின் ரகசியம் என்ன? | Reason For Manju Warrier Young Look