52 வயசுல நான் அப்படி இருக்க இதுதான் காரணம்!! பிரபல நடிகை ஓபன் டாக்..
Malaika Arora
Tamil Actress
Actress
By Edward
மலைக்கா அரோரா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மலைக்கா அரோரா. தற்போது 52 வயதாகியும் கிளாமர் லுக்கில் அசத்தி வருகிறார். ஐட்டம் பாடலுக்கும் மேடை நிகழ்ச்சிகளிலும் உச்சக்கட்ட கவர்ச்சியுடன் மிரளவைத்தும் வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், 52 வயதில் நான் நடனமாடுவதை பாக்கியமாக உணர்கிறேன், நடனம் என்பது உண்மையாக ரசிக்கப்பட வேண்டிய ஒரு வெளிப்பாடு.
அர்ஜுன் கபூர் எனக்கு முக்கியமானவர். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவர் இருப்பவர் என நான் நினைக்கிறேன். கடந்த காலத்தை பற்றியோ நான் அதிகம் பேசவிரும்பவில்லை.

அர்பாஸ்கானுடன் ஏற்பட்ட விவாகரத்துக்குப்பின் மலையாக அரோரா 12 வயது குறைந்த அர்ஜுன் கபூருடன் திருமணமாகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்து பின் பிரிந்ததாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.