நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்த பார்த்திபன்.. விவாகரத்து காரணமே இது தானா?

Parthiban Seetha Gossip Today
By Dhiviyarajan May 01, 2023 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை நடித்து இயக்கி வருபவர் தான் பார்த்திபன். இவர் 1989 -ம் ஆண்டு வெளியான "புதிய பாதை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார்.

இவரின் முதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இப்படத்திற்கு பல விருதுகளும் குவிந்தது. இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சீதா நடித்திருப்பார்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் பார்த்திபனும் சீதாவும் காதலித்தார்களாம். இவர்களின் காதலுக்கு சீதாவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லையாம் இதனால் பார்த்திபன் சீதாவை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்த பார்த்திபன்.. விவாகரத்து காரணமே இது தானா? | Reason For Parthiban And Seetha Divorce

திருமணத்திற்கு பின் பார்த்திபன் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்தாராம். இந்த விஷயம் சீதாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் பார்த்திபனை சீதா விவாகரத்து செய்ததாக சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.