ஸ்ருதி, சித்தார்த்தின் காதல் தோல்விக்கு சூர்யா தான் காரணமா? என்ன நடந்தது பாருங்க

Siddharth Shruti Haasan Gossip Today
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் முதலில் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஹைதராபாத்தில் தங்கி இருந்தாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் ஸ்ருதி ஹாசனுக்கு சூர்யா நடிப்பில் உருவான 7-ம் அறிவு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கம் காட்டியதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. மேலும் இவர்கள் படப்பிடிப்பு இல்லாத நாளிலும் அவுட்டிங் சென்றார்களாம்.

ஸ்ருதி, சித்தார்த்தின் காதல் தோல்விக்கு சூர்யா தான் காரணமா? என்ன நடந்தது பாருங்க | Reason For Shruti Siddharth Breakup

பிரேக் அப்

இந்த விஷயத்தை சித்தார்த் அறிந்த பிறகு ஸ்ருதியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் பிரேக் அப் செய்து கொண்டார்களாம்.

தற்போது சித்தார்த் நடிகை அதிதி ராவ்வை காதலித்து வருகிறார். 

ஸ்ருதி, சித்தார்த்தின் காதல் தோல்விக்கு சூர்யா தான் காரணமா? என்ன நடந்தது பாருங்க | Reason For Shruti Siddharth Breakup