சிம்புவுடன் நடித்து வாழ்க்கையை தொலைத்த பிரபல நடிகை.. தற்போதைய நிலை என்ன தெரியுமா?
Silambarasan
By Dhiviyarajan
தனுஷ் நடிப்பில் 2000 -ம் ஆண்டு வெளியான சுள்ளான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சிந்து துலானி.
இதையடுத்து சிம்புவின் சூப்பர்ஹிட் படமான மன்மதன் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படத்தில் சிந்து துலானி படுக்கை அறை மற்றும் முத்த காட்சிகளில் நடித்திருந்தார்.
இதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்தது. இதனால் இவர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் 2017 -ம் ஆண்டு வெளியான சித்ராங்கடா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது சிந்து துலானி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சிலர் சிந்து துலானி தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை இழக்க சிம்புவின் மன்மதன் படம் தான் காரணம் என்று கூறி வருகின்றனர்.