தவறான பழக்கத்தால் பட வாய்ப்பை இழந்த ஸ்ரீ திவ்யா.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்
Sri Divya
By Dhiviyarajan
2013 -ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.
இதையடுத்து இவர் வெள்ளைக்கார துறை, ஜீவா, காக்கி சட்டை என பல ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் சில காலங்களா பட வாய்ப்பு குறைந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
தவறான பழக்கம்
பிஸியாக சினிமாவில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா மது பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டாராம். இதனால் பல பட வாய்ப்பை இழந்தாராம்.
தற்போது இந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ரீ திவ்யா, திரைப்படங்களில் கவனம் செலுத்துவதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.