ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சங்கீதா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

Tamil TV Serials Tamil Actress Redin Kingsley Sangeetha V
By Edward Jan 13, 2024 07:43 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்பவர் ரெடின் கிங்ஸ்லி. கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் ரெடின் கிங்ஸ்லி.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சங்கீதா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. | Reddin Kingsly Unmakeup Gym Photo Post Viral

இவர்களின் திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு, சங்கீதா க்யூட்டாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் சங்கீதா, கணவர் ரெடின் எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து கணவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

உங்களுக்கு எல்லாம் வாழ்வு தரமாட்டேன் என்று சொன்ன வடிவேலு!! நடிகை ராதிகா பேட்டி

உங்களுக்கு எல்லாம் வாழ்வு தரமாட்டேன் என்று சொன்ன வடிவேலு!! நடிகை ராதிகா பேட்டி

அழகில் அனைவரையும் ஈர்த்து வரும் சங்கீதா தற்போது மேக்கப் இல்லாமல் ஜிம் ஒர்க்கவுட் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மேக்கப் இல்லாமல் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் கலரே இதுதானா என்று கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGallery