கேமராக்களுக்கு முன்னாடி மனைவியை கட்டிப்புடிச்சு கொஞ்சும் ரெடின் கிங்ஸ்லி!! இதோ வீடியோ
Actors
Tamil Actors
Redin Kingsley
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்பவர் ரெடின் கிங்ஸ்லி.
அண்மையில் இவர் சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திடீர் கல்யாணம் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு, சங்கீதா க்யூட்டாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
தற்போது சங்கீதா பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்க..