மனைவி சங்கீதாவிற்கு முத்தம் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி.. புகைப்படத்தை பாருங்க
Redin Kingsley
Sangeetha V
By Karthick Raja
டாக்டர், A1 ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் பிரபல நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ரெடின் மனைவி நடிகை சங்கீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், தனது கணவர் ரொமான்டிக்காக முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..