மிக கேவலமான வார்த்தையில் பேசிய ரசிகர்!! அதற்கு சங்கீதாவின் பதிலை பாருங்கள்..

Indian Actress Tamil Actress Actress Redin Kingsley
By Dhiviyarajan Apr 13, 2024 03:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் தான் கிங்ஸ்லி. இவர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். நடிகை சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி கோவிலில் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டனர்.

மிக கேவலமான வார்த்தையில் பேசிய ரசிகர்!! அதற்கு சங்கீதாவின் பதிலை பாருங்கள்.. | Redin Kingsley Wife Replay To Bad Comment

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சங்கீதா , அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சங்கீதா பதிவிட்டு இருந்த பதிவுக்கு, வச்சு செய்யணும் போல இருக்கு என்று கமெண்ட் செய்துள்ளார். இதற்கு சங்கீதா, இந்த இந்த ஜென்மத்துல கஷ்டம், அடுத்த ஜென்மத்துல கண்டிப்பா டிரை பண்ணலாம் என்று பதில் அளித்துள்ளார்.