இரண்டாம் திருமணத்திற்கு பின் குழந்தையுடன் ஆட்டம்!! ரெடின் கிங்ஸ்லி மனைவியை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்...

Sangeetha Jailer Tamil Actors Tamil Actress Redin Kingsley
By Edward Dec 20, 2023 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. சமீபத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளிவந்தது. அதில், அவரின் பெற்றோர் கடந்த 2009-ஆம் ஆண்டு, கிரிஷ் என்பவரை திருமணம் செய்து வைத்தனர் என்பது தெரியவந்தது.

இரண்டாம் திருமணத்திற்கு பின் குழந்தையுடன் ஆட்டம்!! ரெடின் கிங்ஸ்லி மனைவியை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்... | Redin Kingsley Wife Sangeetha Dance Kaavaala Song

இந்த தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கிறாராம். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் சங்கீதா, ரெடின் கிங்ஸ்லியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மைசூரில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா பெண் குழந்தை ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வந்தது.

இந்நிலையில் தன்னுடைய சகோதரரின் மகளுடன் காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை சங்கீதா. அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கூச்சமில்லாத வர்த்தையை பயன்படுத்தி வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இரண்டாம் திருமணத்திற்கு பின் குழந்தையுடன் ஆட்டம்!! ரெடின் கிங்ஸ்லி மனைவியை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்... | Redin Kingsley Wife Sangeetha Dance Kaavaala Song

தற்போது மீண்டும் சீரியல் ஷூட்டிங்கிற்கு சென்று தன் வேலையை ஆரம்பித்திருக்கிறார் நடிகை சங்கீதா. சமீபத்தில் நடித்து ஒளிப்பரப்பான ஒரு காட்சியை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா.