வற்புறுத்தி நடிக்க வைத்த இயக்குனர் நெல்சன்! உண்மையை உடைத்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி

Beast Nelson Dilipkumar Gossip Today
5 நாட்கள் முன்
Edward

Edward

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து 100 கோடி வசூல் சாதனையை படத்தது. அப்படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. டாக்டர் படத்தில் அவரது முக பாவனைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்திலும் அண்ணாத்த படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருப்பார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் நெடின் கிங்ஸ்லி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நெல்சன் குறித்த விசயத்தை கூறியுள்ளார்.

டீசரில் உங்களை காட்சிபடுத்தவில்லை என்ற செய்திகளும் வெளியானது. நெல்சன் மற்றும் உங்களின் நண்பர்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் இருந்ததாகவும் உங்களுக்கும் நெல்சனுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறுகிறார் அதுபற்றி என்ன காரணம் என்று கேட்கப்பட்டது.

நெல்சன் வேண்டும் என்று டீசரில் பயன்படுத்தாமல் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் சினிமாவில் வறுபுறுத்தி தான் வந்தேன் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார் ரெடின் கிங்ஸ்லி.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.