மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ரெடின் கிங்ஸ்லி!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை சங்கீதா..

Tamil Actress Actress Redin Kingsley Sangeetha V
By Jai Jun 14, 2024 09:00 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து கடந்த ஆண்டு காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சங்கீதா. இரு ஆண்டுகளாக காத்திருந்த சங்கீதா கடந்த ஆண்டு சாதாரண முறையில் மைசூரில் ரெடின் கிங்ஸ்லியை மணந்தார்.

46 வயதில் நடிகையை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லியை பலர் இணையத்தில் விமர்சித்து வந்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து இணையத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.

மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ரெடின் கிங்ஸ்லி!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை சங்கீதா.. | Redin Kingsly Wife Actress Sangeetha Romance Photo

இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வரும் நடிகை சங்கீதா, லேட் மேரேஜ், இந்த வயசுல கல்யாணம் தேவையா என்று வயது குறித்து தான் பல கமெண்ட்ஸ்கள் வரும். இங்க இருக்கும் மக்களால் இதை புரிந்துக்கொள்ள முடியாது என்பதால் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று தோன்றும்.

நாங்கள் எங்களை இளமையுடன் தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளுவோம். பணத்துக்காக ரெடின் கல்யாணம் பண்ணேன்னு சொல்லும் போது, நானும் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை. இதற்கு எல்லாம் விளக்கமே கொடுத்துட்டு இருக்க முடியாது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் ரெடின் கிங்ஸ்லி!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை சங்கீதா.. | Redin Kingsly Wife Actress Sangeetha Romance Photo

தற்போது கிளாமர் ஆடையணிந்து கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.