இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது! யார் தெரியுமா
Regina Cassandra
Viral Photos
By Kathick
சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்கிற கேள்வியையும் எழுப்புவார்கள்.

அந்த வகையில் தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அவர் வேறு யாருமில்லை நடிகை ரெஜினா கசாண்ட்ரா தான். ஆம், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் சிறு வயது புகைப்படம்தான் இது.
