இரட்டை அர்த்தத்தில் ஆண்களை அசிங்கப்படுத்திய பிரபல நடிகை... விழுந்து சிறித்த 26 வயதான விஜய் பட நடிகை
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடிக்க பல ஆண்டுகளாக போராடும் நடிகைகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா.
போராடும் நடிகை
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமாகி சிறு பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஷாகினி டாகினி என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரெஜினாவுடன் இணைந்து இப்படத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக தெலுங்கில் பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சர்ச்சை பேச்சு
அப்போது ஆண்கள் என்றால் பெண்களை பார்த்து வழிவார்கள் என்றும் ஆண்களும் மேகியும் ஒன்றுதான். இரண்டுமே இரண்டு நிமிடங்களிலேயே முடிந்துவிடும் என்று பேசியுள்ளார். இதை கேட்ட நிவேதா தாமஸ் சிரித்துக்கொண்டே முகத்தை சுழித்தார்.

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணை ஒரு ஆணோ, நடிகரோ இப்படி கூறினார் அனைவரும் பொங்கி வழக்கு தொடுத்து கண்டனங்களை ஏற்படுத்துவார்கள்.
இதையே இவர்கள் செய்தால் எப்படி. இதில் உங்கள் அப்பா, அண்ணன், தம்பி இருக்க மாட்டார்களா என்று நெட்டிசன்கள் ரெஜினாவை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
Mass? attitude with cute looks???♀️@ReginaCassandra @i_nivethathomas ❤️❤️ pic.twitter.com/frYqmRkvop
— Gwri (@prettyGowri) September 9, 2022