என் சம்மதம் இல்லாமல் கமல் எனக்கு முத்தம் கொடுத்தார்?.. பதறிப்போன நடிகை
Kamal Haasan
By Kathick
நடிகர் கமல் ஹாசன் பல ரொமாண்டிக் படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தவர். இவர் நடித்த பல படங்களில் ஒரிரு முத்த காட்சியாவது இடம்பெரும். அப்படி இன்று வரை ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்று தான்,புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற முத்த காட்சி.
இந்த படத்தின் துவக்கத்தில் இடம்பெரும் பாடல் ஒன்றில், நடிகை ரேகாவுடன் கமல் ஹாசனுக்கு முத்தகாட்சி அமைதிருக்கும்.
இந்நிலையில் இந்த முத்த காட்சி, ரேகாவிடம் சொல்லாமல் எடுக்கபட்டதாம். ஆம், ரேவாவிடம் சொல்லாமல் காட்சி எடுக்கும்பொளுது ரேகாவை முத்தமிட்டு விட்டாராம் கமல். இதனால், நடிகை ரேகா பதறிப்போனாதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்த விஷ்யத்தை இயக்குனர் கூட தன்னிடம் கூறவில்லை என்று ரேகா தெரிவித்துள்ளார்.