பெண்ணுடன் அந்தரங்க உறவில் இருந்த ஜெமினி கணேசன் மகள்!.. கணவர் தற்கொலைக்கு காரனம் இதுதானா
பழம்பெரும் பிரபல நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் தான் ரேகா கணேசன். இவர் பாலிவுட் படங்களில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா, கமல் ஹாசன் எனப் பல பேருடன் கிசுகிசுப்பில் சிக்கியுள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு, தொழிலதிபரும், தயாரிப்பாளருமான முகேஷ் அகர்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான 7 மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்டது திரையுலகையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திரைப்பட வாழ்க்கை வரலாற்றாசிரியர்களில் ஒருவராக இருக்கும் யாசர் உஸ்மான் ரேகா கணேசன் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ரேகாவின் கணவர் முகேஷ் அகர்வால் தற்கொலை செய்துகொள்ள காரணம் ரேகா, செயலாளர் ஃபர்சானாவுடன் என்பவருடன் வைத்திருந்த அந்தரங்க உறவு தான் என்று கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் எழுத்தாளர் யாசர் உஸ்மான், "நான் அது போன்று எழுதவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.