பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் கண்டிப்பா போவேன்..வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்
Tamil Cinema
Tamil Actress
Actress
Rekha Nair
By Dhiviyarajan
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரேகா நாயர், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், என்னிடம் யாரவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார் என்றால் அந்த நபரை பிடித்து இருந்தால் போவேன், அவரை பிடிக்கவில்லை என்றால் போகமாட்டேன்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் போது மறுத்துவிட்டாள் உங்களை வற்புறுத்த போவது கிடையாது.
ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு ஒரு 10 வருடம் கழித்து அந்த இயக்குனர், தயாரிப்பாளர் அப்படி செய்தார் என்று கூறுவது என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது
என கோபமாக பேசிய ரேகா நாயர்