ரெண்டையும் காட்ட வேண்டுமா!! இயக்குனரிடம் அப்படி கேட்டேன்!! நடிகை ரேகா நாயர்..
சீரியல் மற்றும் சினிமா இரண்டிலும் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இரவின் நிழல் படத்தில் அங்கம் தெரியும்படி நடித்திருந்த காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து நடிகை ரேகா நாயரும் இயக்குனரும் அந்த காட்சி அமைய என்ன காரணம் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.
இதனையடுத்து நடிகை ரேகா நாயர் பல பேட்டிகளில் ஆடையில்லா காட்சி, படுக்கைக்கு அழைப்பது என்று பல விசயங்களை கூறியிருந்தார். சமீபத்தில் கூட ரேகா நாயர், பெண்கள் சேலையில் அந்த இடத்தை ஆண்கள் பார்த்தால் அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதை பலர் வேறுவிதமாக நினைத்து என்னை விமர்சித்து வருகிறார்கள் என்றும் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் போது இயக்குனர், ஒரு பக்க மார்பு பகுதியை காட்ட வேண்டும் என்று படமாக்கினார்.
அதற்கு நான் ஒரு பக்க காட்ட வேண்டுமா? அல்லது இரண்டு பக்கம் காட்ட வேண்டுமா என்று கேட்டேன்.
ஒரு இயக்குனர் கதையை கூறும் போது காட்சிக்கு அப்படி இருந்தால் சரியாக இருக்கும் என்று கூறும் காரணத்தால், ஒன்றை காட்டினால் போதுமா? இரண்டை காட்டினால் போதுமா? இது எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆடை அணிய வேண்டும்? என்று கேள்வி கேட்பது இதெல்லாம் சாதாரணமாக படப்பிடிப்பு கேட்கக்கூடியது தான் என்று கூறியிருக்கிறார்.
You May Like This Video