என் அந்த இடம் அப்படி இருக்காது, நீங்க வேணா என் வீட்டுக்கு வாங்க .. ரேகா நாயர் பேட்டி
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ரேகா நாயர் ஹீரோயின்களுக்கு நடக்கும் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், காமெடி நடிகர் விஜய்யன் யூடியூப் ஒன்றை வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை பண்ணோம்.
அதில் இடுப்பு தெரிவது போன்ற காட்சி இருந்தது. அது என்னுடைய இடுப்பா இல்லை, எடிட் என்ற தெரியவில்லை. என்னுடைய இடுப்பு ஒன்னும் அடுப்பு மாதிரி இருக்காது.
அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரேகா நாயர் ஆபாச படம் லீக் என்று தலைப்பில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
சேலை நகர்ந்தா கூட அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து என்னமோ பண்றாங்கக. அதெல்லாம் போலி.
ஒரு வேல என்னை கூப்பிட வேண்டும் என்றால் என் வீட்டுக்கு வாங்க வச்சி செஞ்சி அனுப்புறேன் என்று ரேகா நாயர் பேசியுள்ளார்.