என் தொடையை தொட்டால் அதைத்தான் செய்வேன்... ரேகா நாயர் ஓப்பன் டாக்..
Trisha
Gossip Today
Mansoor Ali Khan
Rekha Nair
By Edward
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி தான். சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.
இப்படி நடப்பவர்களுக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆடை குறித்து நான் பேசிய கருத்து வேறு என்றும் நான் சின்னதாக ஆடை போடுவது என் விருப்பம்.
அதை போட்டு நான் வெளியில் வரும் போது ஒருவன் என் தொடையை தொட்டால், கழுத்தை பிடித்து கேட்பேன், அதுதான் பெண் சுதந்திரம் என்றும் ஆடையில்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ரேகா நாயர்.