சில்க் ஸ்மிதாவிடம் சொந்தகாரர்கள் கூட அந்த மாதிரி நடந்து கொண்டார்கள்.. வெளிவந்த பகீர் தகவல்

Silk Smitha Gossip Today
By Dhiviyarajan Apr 15, 2023 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார்.

முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், 1996 -ம் ஆண்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் தற்போது வரை மர்மமாகவே உள்ளது.

சில்க் ஸ்மிதாவிடம் சொந்தகாரர்கள் கூட அந்த மாதிரி நடந்து கொண்டார்கள்.. வெளிவந்த பகீர் தகவல் | Relatives Cheated Silk Smitha

இந்நிலையில் சில்க் ஸ்மிதா சினிமாவில் பிஸியாக நடித்து வந்த காலத்தில் பல பேர் அவரை ஏமாற்றியுள்ளனர். அவரின் சொந்த சித்தி, அத்தை சில்க் ஸ்மிதாவிடம் இருந்து பல பணம் மற்றும் செல்வங்களை ஏமாற்றி வாங்கியுள்ளனர்.

சில்க் ஸ்மிதா வெள்ளந்தியான பொண்ணு அதனால் எளிதில் நம்பி விடுவார் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.   

சில்க் ஸ்மிதாவிடம் சொந்தகாரர்கள் கூட அந்த மாதிரி நடந்து கொண்டார்கள்.. வெளிவந்த பகீர் தகவல் | Relatives Cheated Silk Smitha