அம்மாடியோ! நாம போனுக்கு செலவு பண்றது இப்பலாம் போகுதே!

ambani reliance
By Jai Nov 12, 2021 05:25 AM GMT
Report

தொலைதொடர்புகள் நிறுவனங்கள் போட்டிப்போடும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகிறது. எதுவும் கையில் இல்லாமல் இருக்கும் போது கூட எதற்கு செலவு செய்தது இல்லை. இந்த மொபைல்னு ஒன்னு வந்துச்சி அதற்கு காசு கட்றதுக்குல்ல உசுரே போய்டும்.

அப்படி தற்போது நாம் காசு கட்டி கால் பேசுறது அந்நிறுவனம் கோடியில் புறளுகிறதா. அப்படி ரிலையன்ஸ் நிறுவன ஓனர் அம்பானி குடும்பம் 10,251 கோடியை லாபம் ஈட்டியுள்ளது. அத்தனை ஆஃபர், பெட்ரோல், எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் என பல வகையில் இத்தனை கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு 9, 420 கோடியாக இருந்த லாபம் தற்போது லாபம் ஈட்டியிருப்பது இந்திய நிறுவனம் முதன்முதலில் ஈட்டியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இதெல்லாம் யாரு காசு நம்ம சம்பாரிச்சு மொபைல்க்கு செலவு பண்ணது அப்பு என்று நெட்டிசன்கள் கதறி வருகிறார்கள்.