தயாரிப்பாளர் வயிற்றில் அடிக்கும் அஜித், பிரபலம் கொந்தளிப்பு

Ajith Kumar VidaaMuyarchi Good Bad Ugly
By Tony Sep 30, 2024 01:30 PM GMT
Report

அஜித்

அஜித் இன்று தமிழகமே தல என்று தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். ஆனால், அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கு எந்த பட்டமும் வேண்டாம், மன்றமும் வேண்டாம் என தைரியமாக சொன்னவர்.

இவர் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லீ என்ற படத்தில் நடித்து வருகின்றார். விடா முயற்சி கடைசிக்கட்ட பணிகளும் நடந்து வருகின்றது.

கடும் தாக்கு

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி அஜித் தன் தொழிலான சினிமாவில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர். அவர் படமான விடா முயற்சியால் லைகா மிகப்பெரும் பிரச்சனையில் இன்று வரை சிக்கியுள்ளது.

தயாரிப்பாளர் வயிற்றில் அடிக்கும் அஜித், பிரபலம் கொந்தளிப்பு | Reporter Bismi About Ajith

ஆனால், அவர் அதெல்லாம் கவலைப்படாமல் தன் கார் ரேஸ் ஆசையில் தான் கவனம் செலுத்தி வருகிறார், என மிக கடுமையாக பேசியுள்ளார்.

மேலும், பத்திரியாளர் அந்தனன் அவர்களும், அஜித் இந்த வயதிற்கு மேல் ரேஸ் சென்று என்ன செய்ய போகிறார், ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே கார் ஒழுங்காக ஓட்டாமல் கவுத்து விடுகிறார், இந்த நிலையில் இதெல்லாம் தேவையா என்று கோபமாக கேட்டுள்ளார்.